![]() |
இலத்திரனியல் |
![]() |
இலத்திரனியல் |
வணிகம் இன்று வானத்தில்
எல்லைக்கு
வேறு ஏதும் ஈடில்லை
வளர்க்க வணிகம் வளர்க வாழ்க்கை - வளர்க
தேவை வளர்க - சேவை
வணிகத்தினாலே
அனைத்தும் வளர்ந்தனவே
நேரு உற்பத்தி தானே
வணிகத்தின் - தோற்றம்
வந்தது அதற்குள்
சிறப்புத் தேர்ச்சி மாற்றம்
தேர்ச்சி மாற்றம், விருப்ப மாற்றம்
வாழ்க்கை மாற்றம், நவீன மாற்றம்
வணிகத்தின் மாற்றமோ - மாற்றம்
வந்தது இலத்திரனியல்
வளர்ந்தது இணையம்
பிறந்தன. அதற்குள் - பிளாஸ்டிக் அட்டைகள்
ஸ்மார்ட் கடனட்டை, வரவட்டை
பிறந்தனஅனைவரின்
பணப் பையில் இருந்து ..
மின்னியல்
பாவனை வணிகத்துக்கு
ஒரு சாதனை
சாதனை மத்தியில்
மின்னஞ்சல் பாவனை
குறைந்த செலவு
விரைந்த சேவை
விரிந்த தகவல்
குறைந்த நேரம்
உலகமெங்கும் மின்னியது
மின்னஞ்சல் சேவை
மனிதனும்அசைந்தான்
வாழ்க்கையும் அசைந்தது
வணிகத்தின் வளர்ச்சியில் இது ஒரு புரட்சி...!
புரட்சியில் நாமும் புது யுகம் படைப்போம்
வானத்தின் -எல்லைக்கு
வாழ்க்கையை தொடுப்போம்
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்