இரவு வானம்

இரவு வானம்
இரவு வானம் 




இரவு வானம்
இரவு வானம் 

 இரவு வானம் 

தீட்ட முடியாத ஓவியம்

கம்பன் சொல்லாத கருப்பு காவியம்

அண்டமெல்லாம் மிதக்கும் முகில் தாரகை

அழகாய் தெரியும் நேரமது 

அன்னாந்து பார்த்தவன் 

ஹா...ஹா 

என விழுந்தான் பள்ளத்தில்ல 

இரவு வான அழகின் வெள்ளத்தில் ..

நிலவு முகத்தோடும் 

நட்சத்திர கண்களோடும் 

தன் கருங்குழலை 

விரித்து திரியும் 

முகில்களுக்கு தெரியாது 

இரவு வானத்தின் மீது 

இந்த கவிஞன் கொண்ட காதல் 

florida

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்