இரவு

 

இரவு
இரவு 


உடைந்து போன கனவுகளை 

சரி செய்யும் இதமான இரவில் 

வானத்து தேவதையை நிலா 

குடையிலே தேகம் சிலிர்க்கும் 

குளிர்ந்த காற்றின் இடையே 

உறங்கவிருக்கும் இந்த இரவு 

ஒரு சிறந்த உணர்வாக அமையுமா?


நேரம் நெஞ்சில் நின்று
நேரம் நெஞ்சில் நின்று

ஊரே கண் மூடிய அமைதியான 

நேரம் நெஞ்சில் நின்று

இனிமையான 

தருணங்கள் நினைத்து 

ஆசையோடு 

இந்த இரவு வேளை 

எனக்குள் இனிமயகிறதே 










Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்