நீ மட்டும் நிரந்தரம்

 

நீ மட்டும் நிரந்தரம்
நீ மட்டும் நிரந்தரம்

நீ மட்டும் நிரந்தரம்
நீ மட்டும் நிரந்தரம்


நீ மட்டும் நிரந்தரம்

  • இயற்கைக்கு ஒரு கடிதம்
  • நிழலே நீ நிஜமானால்
  • கனவே நீ இன்பமானால்
  • காணும் யாவிலும் நீயகினால்

  • இருளே நான் உன்னை ஆராதிக்கிறேன்
  • நீயே நிலா எனும் நிஜத்தை காண வைத்தாய்

  • துன்பம் தந்தது யாரோ
  • அதை துன்பமாக்கியது நீயே

  • இருளே நான் நினை நேசிக்குறேன்
  • நீயே நிலவை எனக்கு அறிமுக படுத்தினாய்

  • நிலவே நீயும் நானும் ஒன்றே
  • நீயும் வளர்கிறாய் நானும் வளர்கிறேன்
  • நிலவே நீயும் நானும் ஒன்றே
  • நீயும் தேய்கிறாய் நானும் அதே

  • எத்தனை எத்தனை பொருத்தம்
  • உனக்கும் எனக்கும்
  • நிலவே நீ வருவாயா ?
  • என் விளையாட்டில் துணையாய்
  • நிலவே நீ வருவாயா ?
  • என் பேச்சில் இணையாய்
  • மொத்தத்தில் எனக்கு நீ
  • தோழியாய் வருவாயா ?

  • ஏனெனில் எனக்கு நீ
  • ஒருத்தியே நிரந்தரம்
                                                                            - க சு ன் -

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்